ராட்சத மலைப்பாம்புக்கே விபூதி அடிச்ச கோழி; திக் திக் வைரல் வீடியோ

கோழியோ வேட்டையாட வேகமாக ஊர்ந்து வந்த ராட்சத மலைப்பாம்புக்கு என்ன நடந்தது என்பதை இந்த திகிலூட்டும் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2023, 12:04 PM IST
  • சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோகள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராட்சத மலைப்பாம்புக்கே விபூதி அடிச்ச கோழி; திக் திக் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித புகைப்படங்களை நாம் தினமும் காண்கிறோம். சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் கிடுக்கிடுக்க வைக்கும் வகையில் கோழியோ வேட்டையாட வேகமாக ஊர்ந்து வந்த ராட்சத மலைப்பாம்புக்கு என்ன நடந்தது என்பதை இந்த திகிலூட்டும் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | மாலையை காட்டி காட்டி கடுப்பேத்திய மணப்பெண்: நொந்துபோன மாப்பிள்ளை, வைரல் வீடியோ

இந்த வீடியோவில், ஒரு ஆபத்தான மலைப்பாம்பு தண்ணீருள் இருப்பதை நாம் காணலாம். அந்த மலைப்பாம்பு அங்கிருந்த ஒரு பொம்மை கோழியை நிஜம் என்று நினைத்து, அதை அட்டாக் செய்ய வேகமாக ஓடி வருவதை நாம் காணலாம். மாறாக அந்த மலைப்பாம்பு மாட்டுக்கொள்கிறது.  

இந்த வீடியோவை கண்ட பயனர் ஒருவர், 'மலைப்பாம்புக்கு செம்ம பல்பு என்று கூறியுள்ளனர்', மற்றொருவர் 'ராட்சத மலைப்பாம்புக்கே விபூதி அடிச்ச கோழி என்று எழுதியுள்ளார்.' 

மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காண்க: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ பகிரப்பட்டது முதல் வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் கிடைத்துள்ளன. ஒரு பயனர், ‘இயற்கை அற்புதமானது’ என எழுதியுள்ளார். பலர் இந்த வீடியோ ஷேர் செய்தி வருகின்றனர். இந்த வீடியோ @wild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சிங்கத்துக்கே சவால் விடும் கழுதைப்புலி! சிங்கப் பெண்ணின் பரிதாப நிலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News