தேசிய கீதத்தை அவமதித்த காஷ்மீர் மாணவர்கள்! Watch!!

ஜம்மு காஷ்மீரில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

Last Updated : Jul 5, 2018, 01:23 PM IST
தேசிய கீதத்தை அவமதித்த காஷ்மீர் மாணவர்கள்! Watch!! title=

ஜம்மு காஷ்மீரில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

அந்த விழாவில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சில காஷ்மீர் மாணவர்கள் சிலர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்து தேசிய கீதத்தை அவமதிப்பு செய்தனர். தற்போது இந்த சபவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இத்தகைய செயலுக்கு பலத்த கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

Trending News