அடேங்கப்பா தில்ல பாத்தீங்களா! பாவம் அந்த விஷப் பாம்புகள்: வீடியோ வைரல்

Venomous Snake Viral Video: இரண்டு விஷப் பாம்புகளைப் பார்த்ததும், பெண் ஒருவர் அந்த பாம்புகளை எப்படி தனது கைகளால் பிடித்து வருகிறார் என்பதை பார்க்கலாம். இதற்குப் பிறகு என்ன நடந்ததை என்பதை வீடியோவில் கண்டால் ஆச்சரியடைந்துவிடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2023, 11:51 AM IST
  • இன்றைய வைரல் வீடியோ.
  • இரண்டு விஷப் பாம்புகளின் வைரல் வீடியோ.
  • வீடியோவை இறுதிவரை கண்டால் ஆச்சரியடைந்துவிடுவீர்கள்.
அடேங்கப்பா தில்ல பாத்தீங்களா! பாவம் அந்த விஷப் பாம்புகள்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: மலைப்பாம்புகள் பொதுவாக நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இப்பாம்பின் நிறம் மஞ்சள் அல்லது கருமை கூடிய பழுப்பு கொண்டது. இவை வாழும் நிலப்பரப்பு, வாழ்விடம் பொருத்து இதன் நிறம் சற்று மாறுபடும். மலை காடுகளில் காட்டாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அசாம் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள பாம்புகளின் நிறம் கரிய நிறத்துடனும், தக்காண பீடபூமி, கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழக்கூடிய இப்பாம்புகள் சற்று வெளிரிய நிறத்தில் இருக்கும்.

அந்த வகையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் இரண்டு விஷப் பாம்புகளைப் பார்த்ததும், பெண் ஒருவர் அந்த பாம்புகளை எப்படி தனது கைகளால் பிடித்து வருகிறார் என்பதை பார்க்கலாம். 

மேலும் படிக்க | ’ஆஸ்கர் விருது என் கிட்ட கொடுங்கப்பா’ செத்த மாதிரி நடித்து தப்பிக்கும் வாத்து: வீடியோ

விஷப் பாம்பை அசால்டாக கையில் பிடித்து வந்த பெண்
வைரலாகி வரும் வீடியோவில், பெண் ஒருவர் வீட்டின் முற்றத்தில் நடந்து செல்வதைக் காணலாம். அதன் முன் ஒரு காலி நிலத்தில் பூக்கள் நடப்படுகின்றன. சிறிது நேரம் கழித்து, அந்த பெண்ணின் கண்கள் மூலையில் உள்ள வடிகால் மீது விழுகின்றன. அங்கு இரண்டு விஷப் பாம்புகள் இருப்பதை காண்கிறார். அந்த பெண் உடனடியாக அங்கு ஓடி, துணிச்சலுடன் அந்த பாம்பை தன் கையால் பிடித்திருப்பதை காணலாம். இதற்குப் பிறகு என்ன நடந்ததை என்பதை வீடியோவில் கண்டால் ஆச்சரியடைந்துவிடுவீர்கள்.

பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dekh Bhai (@_dekhbhai_)

கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ _dekhbhai_ என்கிற இனஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நச்சுனு ஒரு கிஸ்ஸூ.. குரங்கிடம் மயங்கிய பூனை: Viral Video

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News