மேலாடை இல்லாமல் யோகா செய்யும் நடிகை ஆஷ்கா கோராடியா: வைரல் புகைப்படம்

இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட மேலாடை இன்றி யோகா செய்யும் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 13, 2019, 07:59 PM IST
மேலாடை இல்லாமல் யோகா செய்யும் நடிகை ஆஷ்கா கோராடியா: வைரல் புகைப்படம்
Pic Courtesy : @aashkagoradia/Instagram

புதுடெல்லி: "நாகின்" என்ற தொலைக்காட்சி சீரியலில் மூலம் மிகவும் பிரபலமான டிவி நடிகை ஆஷ்கா கோரடியா, தனது யோகா புகைப்படம் மூலம், தற்போதைய நாட்களில் தலைப்புச் செய்திகளில் அதிகம் பேசப்படுகிறார். 

தொலைக்காட்சி சீரியல்களில் கிடைத்த பேரும் புகழும் மூலம், இந்தி பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மேலும் பிரபலமானர். தற்போது தனது சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் புகைப்படம் மூலம் அதிகமாகவே பேசப்படுகிறார். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள். 

தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், மேலாடை இன்றி யோகா செய்யும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

TV Actress Aashka Goradia Shares Topless Photos of her Yoga

TV Actress Aashka Goradia Shares Topless Photos of her Yoga

TV Actress Aashka Goradia Shares Topless Photos of her Yoga