Video: ஒரு Dhuppata-வை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமா?

துப்பட்டாவினை எவ்வாறு பயனுள்ள வகையில் பல தோற்றத்தில் பயன்படுத்தலாம்!

Last Updated : Feb 18, 2018, 08:29 PM IST
Video: ஒரு Dhuppata-வை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமா?

பெண்கள் பொதுவாக தங்கள் துப்பட்டாவை எதற்காக பயன்படுத்துகின்றனர், அவர்களுக்கு துப்பட்டாவினை பயன்படுத்த தெரிவதில்லை என பல திரைப்படங்களில் விமர்சிக்கப்பட்டு வந்திருப்பதினை நாம் பார்த்திருக்கின்றோம். 

அவர்கள் விமர்சனத்திற்கு ஏற்றவாறு பல பெண்களும் தங்கள் துப்பட்டாவினை தேவையில்லா வகையினிலே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கொரியாவை சேர்ந்த ஒரு பெண்மனி, துப்பட்டாவினை எவ்வாறு பயனுள்ள வகையில் பல தோற்றத்தில் பயன்படுத்தலாம் என கற்றுக்கொடுக்கின்றார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நீங்களும் கண்டு ரசியுங்கள்!

More Stories

Trending News