Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
இதுவரை நீங்கள் உருளைக்கிழங்கு சமோசா, வெங்காய சமோசா சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எப்போதாவது வெண்டக்காயால் செய்யப்பட்ட சமோசா சாப்பிட்டிருக்கீங்களா? உடனே இந்த வீடியோவை பாருங்கள்.
மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. வைரலாகும் வீடியோவில், அன்னப்பறவைகள் இரண்டு ஏரிக்கரையில் இருப்பதைக் காணலாம். அவை இரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, மன மகிழ்ச்சியுடன் மூக்கை உரசிக் கொண்டு காதலில் லயித்திருக்கின்றன.
பெண் மயிலை கவர முதலில், ஆண் மயில் தனது நீண்ட தோகையை விரித்து, நளினமான நடனத்தை அரங்கேற்றும். பொதுவாக தோகையை விரித்து ஆடும் போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது. அந்த வகையில் மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.