பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது.
Different Pose Animal Viral Video: ஜாலி மூடில் குட்டியுடன் தூங்கும் அம்மா வீடியோ, பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி தைரியமாக குட்டியையும் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் விலங்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது
ஹைதராபாத்தில் WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டாக்கிள் ஒரு வைரலாக நிகழ்வாக மாறியது, அங்கு மல்யுத்த சூப்பர் ஸ்டார்கள் RRR திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு ' பாடலுக்கு நடனமாடத் தொடங்கினர்.
Black Mamba Viral Video: பாம்பு இனங்களிலேயே மிகவும் கொடிய வகையாக கருதப்படும் பிளாக் மாம்பா வகை நாகம், தன்னை பிடிக்க வந்தவர கடிக்க பாயும் வீடியோ வைரலாகி வருகிறது.
Scary Video Of Crocodile: கண நேரத்தில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தை பார்த்திருக்கலாம், கண்ணிமைப்பதற்குள் சீறித் தாக்கி, எதிராளியை பீதியடைய இப்படியொரு வீடியோவை பார்த்திருக்க மாட்டீங்க!
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.