Cow Attack Viral Video: குடிமகன் ஒருவரை மாடு ஒன்று ஆக்ரோஷமாக சென்று முட்டி தூக்கி வீசிய வீடியோ காண்போருக்கு சிரிப்பையும், நடுக்கத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தொழிற்சாலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த கிளிப் வைரலாகி, பலரின் எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Viral Video: பல்வேறு உயிரினங்களின் குறிப்பிடத்தக்க வலிமை, தைரியம் மற்றும் அடிக்கடி காணாத அம்சங்களைக் காட்டுவதற்காக விலங்கு வீடியோக்கள் இணையத்தில் பெரும் புகழ் பெற்றுள்ளன.
விலங்கு, ஒரு பெண்ணை காதலிக்கும் இந்த கதை பல படங்களில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கதை கற்பனையானதாக இருந்தாலும், இரு வெவ்வேறு இனங்களான மனிதர்கள் விலங்குகளுக்கிடையேயான காதல் என்பது இன்னும் நம் மனதைக் குழப்பும் விஷயமாகவே உள்ளது.
Police Pre Wedding shoot Video: ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களின் போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.