Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாம் சரித்திரத்தில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதை போன்று ஒரு செயலைத் தான் இன்றைய வைரல் வீடியோவை பார்க்கும் சிறுவன் செய்கிறான்.
கிழக்கு ஐரோப்பிய குடியரசு மால்டோவாவில் இருந்து ஒரு ஆச்சரியமான, நம்பமுடியாத சம்பவம் நடந்துள்ளது. 62 வயது முதியவர் 4 நாட்கள் கல்லறையில் புதைக்கப்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
MS Dhoni Viral Video: ஐபிஎல் 2024 போட்டிக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள தோனி ராஞ்சியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஆள் அரவமில்லாத ஒரு இடத்தில் பாம்புகள் கூடி நடனமாடுவதை வைரல் வீடியோவில் காணலாம். அனைத்து பாம்புகளும் படம் எடுத்து நின்றிருந்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.