ஜூலை 17 வரை இந்த 3 ராசியினருக்கு பண வரவு உண்டாகும்

Mercury Transit Horoscope : ஜோதிடத்தில் கோள்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 28, 2022, 06:15 AM IST
  • ஜூலை 2-ம் தேதி புதியன் ராசி மாற்றம்
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்
  • ரியல் எஸ்டேட் விஷயங்களில் லாபம் கூடும்
ஜூலை 17 வரை இந்த 3 ராசியினருக்கு பண வரவு உண்டாகும் title=

கிரகங்களின் அதிபதியான புதன் ஜூலை 2-ம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். அதன்படி தற்போது புதன் ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைவார்.

பொதுவாக புதன் கிரகம் புத்திசாலித்தனம், செழிப்பு, வணிகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் காரணியாக கருதப்படுகிறது. அத்துடன் ஜூலை 2-ம் தேதி காலை 09:40 மணிக்கு மிதுன ராசியில் நுழையும் புதன் ஜூலை 17-ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். மேலும் புதன் ரவியோகத்தில் சஞ்சரிப்பார். புதனின் ராசி மாற்றம் எந்த ராசிக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமான அதிகரிப்பு சாத்தியமாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலம்.

மேலும் படிக்க | Astro: ஜூன் கடைசி வாரத்தில் மகாலட்சுமியின் அருளை முழுமையாக பெற இருக்கும் ராசிகள்

budh gochar 2022 mercury will enter aquarius on 6 march 2022 effect on  zodiac signs | Budh Gochar 2022: बुध देव चमकाएंगे इन राशियों की किस्मत,  नौकरी-व्यापार में मिलेगी जबरदस्त सफलता ...

கன்னி- கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் தங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. புதன் சஞ்சாரத்தின் தாக்கத்தால், வியாபாரத்தில் பணப் பலன்களைப் பெறலாம். தொழில் வளர்ச்சியால் புதிய உறவுகள் உருவாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட் விஷயங்களில் லாபம் கூடும். பணி நடை மேம்படும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மகிழ்ச்சியும் அமைதியும் அடையும். வேலையில் முன்னேற்றம் சாத்தியமாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News