ஏப்ரல் முதல் வாரத்தில் 4 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை கொட்டும்

Venus Transit In Taurus: ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த மாற்றம் காலை 10.50 மணிக்கு நிகழும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நேரம் நான்கு ராசிக்காரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும், பணவரவுகள் அதிகமாக இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 28, 2023, 04:03 PM IST
  • சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவை பெறப்போகும் ராசிகள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் பதினொன்றாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் ஆவார்.
  • தொழில் ரீதியாக, இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
ஏப்ரல் முதல் வாரத்தில் 4 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை கொட்டும் title=

சுக்கிரன் பெயர்ச்சி 2023: சுக்கிரன் பொதுவாக பொருள் வசதி, பெருமை, புகழ் போன்றவை தருபவர் ஆவார். சுக்கிரனின் பெயர்ச்சி வேத ஜோதிடத்திலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரகம் ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாவார். அந்த வகையில் சுக்கிரன் கிரகம் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று 2023 அன்று காலை 10:50 மணிக்கு ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சி அடைவார். சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் சில விசேஷ பலன்களைத் தரும் என்றாலும், இந்த நான்கு ராசிகளுக்கு மட்டும் சுப பலன்களை தருவார். எனவே அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசி
சுக்கிரனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சுமூகமான தொழில் வளர்ச்சியைத் தரும்.
நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதவி உயர்வு பெறுவீர்கள்.
பொருளாதார ரீதியாக, பணத்தை சேமிப்பது வைப்பீர்கள்.
புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

மேலும் படிக்க | உங்கள் ராசிக்கு ஏற்ற ரத்தினம் எது ! 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட கல் விபரம் இதோ..!

கடக ராசி
புதிய வீடு, சொத்து வாங்கலாம்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம்.
எதிர்பாராத பண வரவு உண்டாகும்.
கடின உழைப்புக்கான பதவி உயர்வு கிடைக்கும். 
வியாபாரிகள் அதிக லாபத்தை பெறுவார்கள்.

சிம்ம ராசி
முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவார்கள். 
விரும்பியபடி பதவி உயர்வும் உண்டாகும்.
இந்த நேரம் தொழில் செய்பவருக்கு பொன்னானதாக இருக்கும்.
வியாபாரத்தில் நிறைய சம்பாதிக்கலாம்.
பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
பயணம் தொடர்பான வேலைகள் கிடைக்கும். 

கும்ப ராசி
அனைத்து விதமான விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது.
பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கும்.
புதிய சொத்து வாங்கலாம்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். 
மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும்.
வியாபாரிகள் அதிக லாபத்தையும் வெற்றியையும் பெறுவர்.
பண மழைப்பொழியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ராகு - கேது பெயர்ச்சியினால் இன்னல்களை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News