இந்தோனேசியா ஓபன் சாம்பியனில் இந்தியா தங்கம் வென்றது!

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஐந்து நாள் ஓபன் சாம்பியன்ஷிப்-2017 போட்டியில் இந்தியா தங்க பதக்கம் வென்றது.

Last Updated : Dec 10, 2017, 12:14 PM IST
இந்தோனேசியா ஓபன் சாம்பியனில் இந்தியா தங்கம் வென்றது!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஐந்து நாள் ஓபன் சாம்பியன்ஷிப்-2017 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, இதில் நேற்று கலந்துகொண்ட இந்திய நீச்சல் வீரர்கள் வெற்றி பெற்றனர்.  

இந்தோனேசிய ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தம் 1 தங்கம் பதக்கம், 3 வெள்ளி பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது. 

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஐந்து நாள் சாம்பியன்ஷிப் நேற்று முடிந்தது.

More Stories

Trending News