டோனியை மிஞ்சும் ஹெலிகாப்டர் ஷாட்: யார் இந்ந நாயகன்?

Last Updated : Sep 11, 2017, 05:43 PM IST
டோனியை மிஞ்சும் ஹெலிகாப்டர் ஷாட்: யார் இந்ந நாயகன்? title=

ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே நமது நினைவுக்கு வருவது டோனி தான். ஆனால் அவரையே விழுங்கிவிடும் அளவிற்கு ஒருவர் புது வித வித்தைகளை தனது பேட்டிங் திறமையில் காண்பித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இனையத்தில் சக்கை போடு போட்டு வருகின்றது.

யார் இந்ந நாயகன்? வீடியோ இனைப்பு கீழே;- 

 

இந்த வீடியோவினை பார்க்கும் போது பிரகாஷ் ராஜின் ’யாரு சாமி இவன்?’ எனும் கேள்விதான் ரசிகர்களின் மனதில் எழுகிறது!

Trending News