முதல் நாள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்கள்! முழு விவரம்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் நாளில் ஒவ்வொரு அணியும் குறிப்பிடத்தக்க வீரர்களை வாங்கியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 13, 2022, 12:13 PM IST
முதல் நாள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்கள்! முழு விவரம்! title=

பெங்களூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர்.  ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

முதல் நாளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

நிக்கோலஸ் பூரன் - விக்கெட் கீப்பர் - ₹10,75,00,000
ஜகதீஷா சுசித் - பந்துவீச்சாளர் - ₹20,00,000
ஷ்ரேயாஸ் கோபால் - பந்துவீச்சாளர்  - ₹75,00,000
கார்த்திக் தியாகி - பந்துவீச்சாளர் - ₹4,00,00,000
வாஷிங்டன் சுந்தர் - ஆல்-ரவுண்டர் - ₹8,75,00,000
புவனேஷ்வர் குமார் - பந்து வீச்சாளர் - ₹4,20,00,000
டி.நடராஜன் - பந்து வீச்சாளர் - ₹4,00,00,000
பிரியம் கார்க் - பேட்ஸ்மேன் - ₹20,00,000
அபிஷேக் சர்மா - ஆல்-ரவுண்டர் - ₹6,50,00,000
ராகுல் திரிபாதி - பேட்ஸ்மேன் - ₹8,50,00,000

Image

மேலும் படிக்க | IPL Auction: தமிழக வீரர்களை எடுக்காத CSK 

முதல் நாளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

FAF DU PLESSIS - பேட்ஸ்மேன் - ₹7,00,00,000
அனுஜ் ராவத் - விக்கெட் கீப்பர் - ₹3,40,00,000
ஜோஷ் ஹேசில்வுட் - பந்து வீச்சாளர் - ₹7,75,00,000
ஆகாஷ் டீப் - பந்துவீச்சாளர் - ₹20,00,000
ஷாபாஸ் அகமது -ஆல்-ரவுண்டர் - ₹2,40,00,000
தினேஷ் கார்த்திக் - விக்கெட் கீப்பர் - ₹5,50,00,000
ஹர்ஷல் படேல் - ஆல்-ரவுண்டர் ₹10,75,00,000
ஹசரங்க - ஆல்-ரவுண்டர் - ₹10,75,00,000

Image

முதல் நாளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

கே.சி கரியப்பா - பந்து வீச்சாளர் - ₹30,00,000
ரியான் பராக் - ஆல்-ரவுண்டர் - ₹3,80,00,000
டிரென்ட் போல்ட் - பந்துவீச்சாளர் - ₹8,00,00,000
ஆர்.அஷ்வின் - ஆல்-ரவுண்டர் - ₹5,00,00,000
யுஸ்வேந்திர சாஹல் - பந்துவீச்சாளர் - ₹6,50,00,000
ஷிம்ரோன் ஹெட்மியர் - பேட்ஸ்மேன் - ₹8,50,00,000
பிரசித் கிருஷ்ணா - பந்துவீச்சாளர் - ₹10,00,00,000
தேவ்தத் படிக்கல் - பேட்ஸ்மேன் - ₹7,75,00,000

முதல் நாளில் PBKS அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

ஜிதேஷ் ஷர்மா - விக்கெட் கீப்பர் - ₹20,00,000
ஷாருக்கான் - ஆல்-ரவுண்டர் - ₹9,00,00,000
ஜானி பேர்ஸ்டோ - விக்கெட் கீப்பர் - ₹6,75,00,000
ஹர்ப்ரீத் பிரார் - ஆல்-ரவுண்டர் - ₹3,80,00,000
ஷிகர் தவான் - பேட்ஸ்மேன் - ₹8,25,00,000
இஷான் போரல் - பந்து வீச்சாளர் - ₹25,00,000
ககிசோ ரபாடா - பந்துவீச்சாளர் - ₹9,25,00,000
ராகுல் சாஹர் - பந்து வீச்சாளர் - ₹5,25,00,000
பிரப்சிம்ரன் சிங் - விக்கெட் கீப்பர் - ₹60,00,000

முதல் நாளில் மும்பை இந்தியன் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

பசில் தம்பி - பந்து வீச்சாளர் - ₹30,00,000
முருகன் அஷ்வின் - பந்து வீச்சாளர் - ₹1,60,00,000
டெவால்ட் ப்ரீவிஸ் - பேட்ஸ்மேன் - ₹3,00,00,000
இஷான் கிஷன் - விக்கெட் கீப்பர் - ₹15,25,00,000

லக்னோ  அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

அவேஷ் கான் - பந்து வீச்சாளர் - ₹10,00,00,000
குயின்டன் டி காக் - விக்கெட் கீப்பர் - ₹6,75,00,000
மார்க் வுட் - பந்து வீச்சாளர் - ₹7,50,00,000
மனிஷ் பாண்டே - பேட்ஸ்மேன் - ₹4,60,00,000
ஜேசன் ஹோல்டர் - ஆல்-ரவுண்டர் - ₹8,75,00,000
தீபக் ஹூடா - ஆல்ரவுண்டர் - ₹5,75,00,000
க்ருனால் பாண்டியா - ஆல்-ரவுண்டர் - ₹8,25,00,000
அங்கித் சிங் ராஜ்பூட் - பந்து வீச்சாளர் - ₹50,00,000

Image

முதல் நாள் KKR அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

சிவம் மாவி - ஆல்-ரவுண்டர் - ₹7,25,00,000
ஷெல்டன் ஜாக்சன் - விக்கெட் கீப்பர் - ₹60,00,000
பேட் கம்மின்ஸ் - ஆல்-ரவுண்டர் - ₹7,25,00,000
ஷ்ரேயாஸ் ஐயர் - பேட்ஸ்மேன் - ₹12,25,00,000
நிதிஷ் ராணா - ஆல்ரவுண்டர்  - ₹8,00,00,000

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தம் - மயங்கி விழுந்த ஹக் எட்மீட்ஸ் 

குஜராத் அணியால்  வாங்கப்பட்ட வீரர்கள்

நூர் அகமது - பந்துவீச்சாளர் - ₹30,00,000
ஜேசன் ராய் -  பேட்ஸ்மேன் - ₹2,00,00,000
முகமது ஷமி - பந்துவீச்சாளர் - ₹6,25,00,000
ராகுல் டெவாடியா - ஆல்-ரவுண்டர் - ₹9,00,00,000
அபினவ் சதராங்கனி - பேட்ஸ்மேன் - ₹2,60,00,000
லாக்கி பெர்குசன் - பந்து வீச்சாளர் - ₹10,00,00,000
R. சாய் கிஷோர் - பந்து வீச்சாளர் - ₹3,00,00,000

DC அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

ஷர்துல் தாக்கூர் - பந்து வீச்சாளர் - ₹10,75,00,000
மிட்செல் மார்ஷ் - ஆல்ரவுண்டர் - ₹6,50,00,000
முஸ்தாபிசுர் ரஹ்மான் - பந்துவீச்சாளர்  - ₹2,00,00,000
கே.எஸ். பாரத் - விக்கெட் கீப்பர் - ₹2,00,00,000
டேவிட் வார்னர் -  பேட்ஸ்மேன் - ₹6,25,00,000
குல்தீப் யாதவ் - பந்துவீச்சாளர் - ₹2,00,00,000
அஸ்வின் ஹெப்பர் - பேட்ஸ்மேன் - ₹20,00,000
கமலேஷ் நாகர்கோடி - ஆல்-ரவுண்டர் - ₹1,10,00,000
சர்ஃபராஸ் கான் - ஆல்-ரவுண்டர் - ₹20,00,000

முதல் நாளில் CSK அணியால்  வாங்கப்பட்ட வீரர்கள்

துஷார் தேஷ்பாண்டே - பந்து வீச்சாளர் - ₹20,00,000
அம்பதி ராயுடு - விக்கெட் கீப்பர் - ₹6,75,00,000
தீபக் சாஹர் - பந்து வீச்சாளர் - ₹14,00,00,000
கே.எம். ஆசிஃப் - பந்து வீச்சாளர் - ₹20,00,000
டுவைன் பிராவோ - ஆல்ரவுண்டர் - ₹4,40,00,000
ராபின் உத்தப்பா - பேட்ஸ்மேன் - ₹2,00,00,000

ஐபிஎல் 2022 ஏலத்தின் முதல் நாள் முடிவுக்கு பிறகு 10 அணிக்கும் மீதமுள்ள தொகை 

PBKS - 28.65 கோடி
MI - 27.85 கோடி ரூபாய்
CSK - 20.45 கோடி ரூபாய்
SRH - 20.15 கோடி
GT - 18.85 கோடி ரூபாய்
DC - 16.50 கோடி
KKR - 12.65 கோடி
RR - 12.15 கோடி
RCB - 9.25 கோடி
LSG - 6.90 கோடி

மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 பேர் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News