முதியவரின் பிரம்மிக்க வைக்கும் கோல் கிக் பாராட்டிய சேவாக் -வீடியோ

பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியாவை மறந்து விடுங்கள். இந்த பெரியவரி அடிக்கும் கோல் கிக் பாருங்கள். வீடியோ இணைக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 13, 2018, 05:29 PM IST
முதியவரின் பிரம்மிக்க வைக்கும் கோல் கிக் பாராட்டிய சேவாக் -வீடியோ title=

இந்திய கிரிக்கெட் முன்னால் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக், சமூக வலைதளத்தில் கலாய்த்து போடும் எந்த விசியமாகட்டும், அது வைராலாகும் என்பதில் சந்தேகமே இல்லை. சமீபத்தில் கிரிக்கெட் நாயகன் சுனில் காவஸ்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை வாழ்த்தி போட்ட மீம்ஸ் பதிவாகட்டும், ஐபிஎல் 2018 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக கிறிஸ் கெயில் அடித்த சதத்தைக் குறிப்பிட்டு போட்ட மீம்ஸ் பதிவாகட்டும், இப்படி இவர் கலாய்த்து போடும் மீம்ஸ் பதிவுகள் வைரலாகும். 

அந்த வகையில், இப்பொழுது உலககோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருவதால், கால்பந்து தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் அவர் போட்ட பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

 

Forget France , England, Croatia, here is the man #messikechacha

A post shared by Virender Sehwag (@virendersehwag) on

 

தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை போட்டு, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியாவை மறந்து விடுங்கள். இவரை பாருங்கள் மெஸ்ஸியின்சித்தப்பா என பதிவிட்டுள்ளார். அதில் #FRABEL என்ற ஹேஸ்டேக்கும் போட்டுள்ளார்.

Trending News