English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Virender Sehwag

Virender Sehwag

IND vs SA Test Series: ரிஷப் பண்ட் படைக்க இருக்கும் வரலாற்று சாதனை!
Rishabh Pant Nov 13, 2025, 05:20 PM IST
IND vs SA Test Series: ரிஷப் பண்ட் படைக்க இருக்கும் வரலாற்று சாதனை!
Rishabh Pant: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 14) தொடங்க உள்ள நிலையில், இந்திய நட்சத்திர வீரர் துணை கேப்டன் ரிஷப் பண்ட் மாபெரும் வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார். 
சேவாக்கின் 300 சாதனை.. இந்த வீரர் அதை முறியடிப்பார் - முன்னாள் வீரர் கணிப்பு!
Virender Sehwag Oct 13, 2025, 07:47 PM IST
சேவாக்கின் 300 சாதனை.. இந்த வீரர் அதை முறியடிப்பார் - முன்னாள் வீரர் கணிப்பு!
Mohammad Kaif Prediction: விரேந்தர் சேவாக்கின் 300 ரன்கள் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் முறியடிப்பார் என முகமது கைஃப் கணித்திருக்கிறார்.
சிஎஸ்கே நிலைமையை பார்த்து என்ஜாய் செய்யும் சேவாக்.. என்ன சொன்னார்?
Virender Sehwag Apr 28, 2025, 03:36 PM IST
சிஎஸ்கே நிலைமையை பார்த்து என்ஜாய் செய்யும் சேவாக்.. என்ன சொன்னார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தற்போது விரேந்தர் சேவாக் பேசியிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.   
மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் விடுமுறைக்காக வந்துள்ளனர்.. கடுமையாக சாடிய சேவாக்!
IPL 2025 Apr 20, 2025, 09:53 PM IST
மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் விடுமுறைக்காக வந்துள்ளனர்.. கடுமையாக சாடிய சேவாக்!
பஞ்சாப் அணியின் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பெங்களூரு வீரர் லிவிங்ஸ்டோனை முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கடுமையாக சாடி உள்ளார். 
ரோகித் ஓய்வு பெறுவது நல்லது - விளாசும் முன்னாள் வீரர்!
Rohit Sharma Apr 18, 2025, 02:19 PM IST
ரோகித் ஓய்வு பெறுவது நல்லது - விளாசும் முன்னாள் வீரர்!
Rohit Sharma: மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா ஓய்வு பெறுவது நல்லது என இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.   
தோனியை கிண்டலடித்த வீரேந்திர சேவாக் - வீடியோ வைரல்
MS Dhoni Apr 12, 2025, 02:53 PM IST
தோனியை கிண்டலடித்த வீரேந்திர சேவாக் - வீடியோ வைரல்
MS Dhoni, Virender Sehwag : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவிய பிறகு, கமெண்டரியில் தோனியை வீரேந்திர சேவாக் கிண்டலடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
Rohit Sharma Apr 1, 2025, 09:20 PM IST
ரோஹித்தை கேவலப்படுத்திய சேவாக்..! இப்படி சொல்லிட்டாரே..!
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ரோகித் சர்மாவின் மீது இருந்த நம்பிக்கை தற்போது போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவின் மீது வன்மத்தை கொட்டிய விரேந்தர் சேவாக்!
Virender Sehwag Apr 1, 2025, 06:35 AM IST
ரோகித் சர்மாவின் மீது வன்மத்தை கொட்டிய விரேந்தர் சேவாக்!
ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளனர். ஆனால் இந்த 3 போட்டிகளிலும் ரோஹித் சர்மா ரன்கள் அடிக்கவில்லை.
ஈஷா கிராமோத்சவம்: 'இது காஷ்மீர் டூ குமரி வரை நடக்க வேண்டும்' - சத்குரு; புகாழாரம் சூட்டிய சேவாக்!
Isha Foundation Dec 29, 2024, 10:16 PM IST
ஈஷா கிராமோத்சவம்: 'இது காஷ்மீர் டூ குமரி வரை நடக்க வேண்டும்' - சத்குரு; புகாழாரம் சூட்டிய சேவாக்!
Isha Gramotsavam 2024: ஈஷா சார்பில் நடைபெறும் விளையாட்டு திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவம்' காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என பரிசளிப்பு விழாவில் சத்குரு தெரிவித்துள்ளார்.
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் 'இந்த' இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!
IPL Sep 16, 2024, 09:28 PM IST
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் 'இந்த' இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!
Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம். 
உலக கோப்பை 2023: கூட்டமே வரல இலவச டிக்கெட் கொடுங்கப்பா - கலாய்த்த சேவாக்
Sehwag Oct 5, 2023, 09:00 PM IST
உலக கோப்பை 2023: கூட்டமே வரல இலவச டிக்கெட் கொடுங்கப்பா - கலாய்த்த சேவாக்
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை 2023-ன் முதல் லீக் போட்டியில் ரசிகர்களே வராததால் இலவச டிக்கெட்டாவது கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கலாய்த்துள்ளார்.  
’ஆணவத்திற்கும் அதிகாரப் பசிக்கும்...' கம்பீரை சாடிய சேவாக்!
Virender Sehwag Sep 5, 2023, 09:03 PM IST
’ஆணவத்திற்கும் அதிகாரப் பசிக்கும்...' கம்பீரை சாடிய சேவாக்!
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் அதிகார பசிக்கும், ஆணவத்திற்காகவும் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சேவாக் பேசியிருப்பது கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  
India vs Bharat: இத்தனை நாள் பெருமையாக இல்லையா... சேவாக்கிற்கு தமிழ் நடிகர் பதிலடி!
India vs Bharat Sep 5, 2023, 06:50 PM IST
India vs Bharat: இத்தனை நாள் பெருமையாக இல்லையா... சேவாக்கிற்கு தமிழ் நடிகர் பதிலடி!
India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவளித்து சேவாக் பதிவிட்ட நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால் அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். 
Virender Sehwag: ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்..!
Virender Sehwag Jun 25, 2023, 03:24 PM IST
Virender Sehwag: ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்..!
Virender Sehwag On Adipurush Movie: ஆதிபுருஷ் படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலாயத்த தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.  
இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பில் வீரேந்திர சேவாக்? விரைவில் அறிவிப்பு
Virender Sehwag Jun 22, 2023, 09:52 AM IST
இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பில் வீரேந்திர சேவாக்? விரைவில் அறிவிப்பு
இந்தியத் தேர்வுக் குழுவில் சேத்தன் ஷர்மாவுக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   
இனி மேல் தோனி கிட்ட அப்படி கேட்காதீங்க.. - ஷேவாக் ஆவேசம்
IPL May 4, 2023, 02:40 PM IST
இனி மேல் தோனி கிட்ட அப்படி கேட்காதீங்க.. - ஷேவாக் ஆவேசம்
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது நியாமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.   
தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க ரிங்கு சிங்...உங்களால் இதை மீண்டும் செய்ய முடியாது - சேவாக்
Virender Sehwag Apr 15, 2023, 08:55 AM IST
தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க ரிங்கு சிங்...உங்களால் இதை மீண்டும் செய்ய முடியாது - சேவாக்
Virender Sehwag on Rinku Sing: ரிங்கு சிங் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியதுபோல் அவரால் மீண்டும் ஒருமுறை விளையாட முடியாது என தெரிவித்திருக்கும் சேவாக், தோனி மற்றும் சச்சின்போல் நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.   
அதே ரத்தம் அப்படி தான் இருக்கும்! வைரலாகும் சேவாக் மகனின் பேட்டிங்!
Virender Sehwag Dec 7, 2022, 12:09 PM IST
அதே ரத்தம் அப்படி தான் இருக்கும்! வைரலாகும் சேவாக் மகனின் பேட்டிங்!
விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டிக்கான டெல்லி யு-16 அணியில் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆரியவிர் இடம்பிடித்துள்ளார்.  
ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் பிளேயர்களை ஓரம்கட்டுங்க - வீரேந்திர சேவாக்
Virender Sehwag Nov 12, 2022, 02:42 PM IST
ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் பிளேயர்களை ஓரம்கட்டுங்க - வீரேந்திர சேவாக்
இந்திய 20 ஓவர் அணியில் விளையாடாத சீனியர் பிளேயர்களை ஓரம் கட்ட வேண்டும் என வீரேந்திர சேவாக் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கங்குலியிடம் எனக்காக பேசியவர் இவர் - சேவாக் ஓபன் டாக்
Virender Sehwag Aug 19, 2022, 01:41 PM IST
கங்குலியிடம் எனக்காக பேசியவர் இவர் - சேவாக் ஓபன் டாக்
நான் இந்திய அணிக்காக ஓபனிங் களமிறங்க காரணமானவர் இவர் தான் என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.   
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 'பிரேக்ஃபாஸ்ட்': கோலாகலமாக நடந்த இசை வெளியீடு!
    Breakfast

    காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 'பிரேக்ஃபாஸ்ட்': கோலாகலமாக நடந்த இசை வெளியீடு!

  • 'நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...' - பிரதமர் மோடி உரை
    PM Modi
    'நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...' - பிரதமர் மோடி உரை
  • பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் இன்று முதல் தொடக்கம்!
    Tamil Nadu government
    பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் இன்று முதல் தொடக்கம்!
  • நீதிக்காகப் போராடும் தாய்: கோபி நயினாரின் ‘காலனி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
    Gopi Nainar
    நீதிக்காகப் போராடும் தாய்: கோபி நயினாரின் ‘காலனி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
  • புதிய தொழிலாளர் சட்டத்தில் பணிக்கொடை உயர்வு? ஆனால் வரியால் வரும் சிக்கல்!
    Gratuity rules
    புதிய தொழிலாளர் சட்டத்தில் பணிக்கொடை உயர்வு? ஆனால் வரியால் வரும் சிக்கல்!
  • சட்டமன்ற தேர்தல்: ஓட்டு போடுபவர்களுக்கு குட் நியூஸ்.. கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் சப்ரைஸ்!
    TN Assembly Election
    சட்டமன்ற தேர்தல்: ஓட்டு போடுபவர்களுக்கு குட் நியூஸ்.. கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் சப்ரைஸ்!
  • “ஜனநாயகன் லீக்..வாட்டர் மார்க்கிலேயே திருட்டுத்தனம் இருக்கு” மோகன் ஜி பேட்டி!
    mohan g
    “ஜனநாயகன் லீக்..வாட்டர் மார்க்கிலேயே திருட்டுத்தனம் இருக்கு” மோகன் ஜி பேட்டி!
  • RCB செய்த 3 பெரிய தவறுகள்... சின்னசாமி கோட்டையை டெல்லி உடைத்தது எப்படி?
    RCB
    RCB செய்த 3 பெரிய தவறுகள்... சின்னசாமி கோட்டையை டெல்லி உடைத்தது எப்படி?
  • விராட் கோலி போட்ட லைக்... கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் - யார் அந்த மாடல் LizLaz?
    Virat Kohli
    விராட் கோலி போட்ட லைக்... கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் - யார் அந்த மாடல் LizLaz?
  • “மக்களின் அன்பை அரசியலுக்கு பயன்படுத்துகிறீர்களா?” விஜய்க்கு பிரகாஷ்ராஜ் கேள்வி!
    Prakash Raj
    “மக்களின் அன்பை அரசியலுக்கு பயன்படுத்துகிறீர்களா?” விஜய்க்கு பிரகாஷ்ராஜ் கேள்வி!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x