1474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்!

1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Last Updated : Sep 27, 2018, 11:31 AM IST
1474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்! title=

1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர்  கழகம் நியமித்து கொள்ளலாம் என்று வெய்யிப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500 தொகுப்பூதியமாக வழங்கப்படும். 

இந்த நடவடிக்கையானது 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

Trending News