கோவிலுக்கு வந்த 6 அடி நீள பாம்பு!

ராமேஸ்வரம் காட்டுப்பில்லையார் கோவிலில் 6 அடி நீள பாம்பு வனப்பகுதியினரால் பிடிக்கப்பட்டது.

Last Updated : Dec 4, 2017, 03:09 PM IST
கோவிலுக்கு வந்த 6 அடி நீள பாம்பு! title=

ராமேஸ்வரத்தில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து சுமார் 6 அடி நீள பாம்பு வனத்துறையினர் பிடித்தனர். 

இதையடுத்து, அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

Trending News