இன்றைய பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் 25,000க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

Corona update today:  சுகாதாரத்துறை அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 2,062 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,980 பேருக்கும் கொரோனா தொற்று (coronavirus positive) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 3, 2021, 08:15 PM IST
இன்றைய பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் 25,000க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று title=

Corona update today: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (coronavirus positive report) செய்யப்பட்டுள்ளது. அதேபோல 460 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் 32, 221 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுக்குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சுகாதாரத்துறை அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 2,062 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,980 பேருக்கும் கொரோனா தொற்று (coronavirus positive) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,72,751 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,66,660 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 நேரத்தில் மட்டும் 1,79,438 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 2,81,96,279 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 

 

இன்றைய நிலவரம் - தமிழ்நாடடு 

கொரோனா தொற்று பாதிப்பு: 24,405

மொத்த எண்ணிக்கை - 21,72,751

இன்றைய டிஸ்சார்ஜ் - 32,221

இன்றைய மரணங்கள் - 460 

இன்றைய சோதனைகள் - 1,79,438

சென்னையில் இன்றைய பாதிப்பு - 2,062

கோவை யில் இன்றைய பாதிப்பு- 2,980

ALSO READ |  14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News