TN District Wise corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

இன்று தமிழ்நாட்டில் 1,578 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2021, 07:33 PM IST
TN District Wise corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு! title=

சென்னை:  இன்று தமிழ்நாட்டில் 1,578 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,627 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 17,046 ஆக உள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 188 பேருக்கும், அதனையடுத்து கோயம்பத்தூரில் 163 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

ALSO READ: TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,578 பேருக்கு புதிதாக பாதிப்பு, 24 பேர் பலி

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

சென்னை - 188
கோவை - 163
செங்கல்பட்டு - 107
ஈரோடு - 95
சேலம் - 94

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 9
செங்கல்பட்டு 107
சென்னை 188
கோயம்புத்தூர் 163
கடலூர் 30
தர்மபுரி 34
திண்டுக்கல் 12
ஈரோடு 95
கள்ளக்குறிச்சி 18
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 26
கரூர் 24
கிருஷ்ணகிரி 31
மதுரை 35
மயிலாடுதுறை 31
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 53
நீலகிரி 33
பெரம்பலூர் 8
புதுக்கோட்டை 19
ராமநாதபுரம் 8
ராணிப்பேட்டை 20
சேலம் 55
சிவகங்கை 12
தென்காசி 2
தஞ்சாவூர் 94
தேனி 9
திருப்பத்தூர் 24
திருவள்ளூர் 61
திருவண்ணாமலை 26
திருவாரூர் 62
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 26
திருப்பூர் 79
திருச்சி 53
வேலூர் 17
விழுப்புரம் 17
விருதுநகர் 19

ALSO READ: WHO vs Covaxin: கோவேக்சின் தடுப்பூசியை WHO விரைவில் அங்கீகரிக்கலாம்…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News