விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், அவர்களின் வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்படும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
இன்று சட்டசபையில்...
-நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
-உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தனி அதிகாரிகளின் பணிகாலம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்புக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
-விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக விரைவில் செலுத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
-தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் உத்தரவு.
விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக விரைவில் செலுத்தப்படும் - முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) February 1, 2017
TamilNadu Assembly passes bill that exempts state from #NEET.
Medical courses admission to be done through +2 Cut - Off mark.
— திரு O.Panneerselvam (@CMOTamilNadu) February 1, 2017
நீட் தேர்வு தொடர்பான சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
— திரு O.Panneerselvam (@CMOTamilNadu) February 1, 2017