சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து செய் உடனாளர் பணிநியமனம் செய்ய அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது!
சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊதிய அடிப்படையில் மருந்து செய் உடனாளர் பணி வழங்க சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
பணி விபரம்... : பணியிடங்கள் 25
- ஆதிதிராவிடர் - 4
- ஆதிதிராவிடர் அருந்ததியர் - 1
- பிற்படுத்தபட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர) - 5
- பிற்படுத்தபட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர -பெண்கள்) - 2
- பிற்படுத்தபட்ட வகுப்பினர் (முஸ்லீம்) - 1
- மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் - 3
- மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (பெண்கள்) - 2
- பொதுப்பிரிவு - 5
- பொதுப்பிரிவு (பெண்கள்) - 2
ஊதியம்: குறைந்தப்பட்ச அடிப்படை ஊதியம் ரூ.16600.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் காலம் : ஏப்ரல், 16 - மே 07 வரை
கடைசி நாள் : மே 21, மாலை 5.00 மணி
மேலும் விபரங்களுக்கு கண்காளிப்பாளர்(பொ), அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை அரும்பாக்கம். சென்னை 106 என்ற முகவரியில் அணுகவும்.