குருப்பெயர்ச்சி... சிவாலயங்களில் சிறப்பு பூஜை வழிப்பாடு!!

இந்த குருப்பெயர்ச்சி குரு பகவான் செவ்வாயினுடைய வீட்டிற்கு மாறி இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் குருவுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட இருக்கின்றன.

Last Updated : Oct 5, 2018, 09:51 AM IST
குருப்பெயர்ச்சி... சிவாலயங்களில் சிறப்பு பூஜை வழிப்பாடு!! title=

இந்த குருப்பெயர்ச்சி குரு பகவான் செவ்வாயினுடைய வீட்டிற்கு மாறி இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் குருவுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட இருக்கின்றன.

'குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறுகிறார்கள். குருவின் பார்வை உச்சத்தில் இருக்கும் ஒருவன், வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவான். இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளை செய்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம்,மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் காலமாகும்.

இந்நிலையில் இன்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்கள் மற்றும் குருபகவான் தலங்களில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. அனைத்து கோவில்களில்  குருபகவானுக்கு உரிய மஞ்சள் ஆடை உடுத்தி பூஜைகள் நடக்கின்றன.

Trending News