Alia Bhatt Time 100 Impactor: டைம் பத்திரிக்கை, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்காக வழங்கும் விருது பெறுபவர்களில் ஒருவராக ஆலியா பட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
பாகுபலி- 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி பெரும் பொருட்செலவில் இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர்.
Fake News Alert on Sushant Singh Rajput and Alia Bhatt pregnancy: நடிகர் சுஷாந்த் ராஜ்புத் ஆலியா பட்டின் குழந்தையாக மறுபிறவி எடுத்ததாக கூறப்படும் ஸ்கிரீன் ஷாட் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த ஸ்கிரீன்ஷாட் முற்றிலும் போலியானது. மேலும் இதை யாரும் நம்ப வேண்டாம்.
ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக ராஜமௌலி (SS Rajamouli), ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
RRR Teaser: 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தொடர்பான அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்காக, இன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் பலர். அதில் திரையுலகம், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் அதிகம். அதிலும் 50 மில்லியன் பேர் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் பிரபலங்கள் என்றால் உண்மையிலேயே அவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரபலங்கள் விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.
சடக்-2 படத்தின் ட்ரெய்லர், புதன்கிழமை வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த ட்ரெய்லர் You Tube-ல் மிகவும் விரும்பப்படாத வீடியோவாக (Most dis-liked Video) மாறியுள்ளது.