இன்று தந்தை பெரியார் பிறந்தநாள்: தமிழ் இனம் நன்றி சொல்லும் கமல் டுவீட்

Last Updated : Sep 17, 2017, 12:19 PM IST
இன்று தந்தை பெரியார் பிறந்தநாள்: தமிழ் இனம் நன்றி சொல்லும் கமல் டுவீட்

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139-ம் ஆண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல தலைவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது, 

அவர் (பெரியார்) செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

 

 

More Stories

Trending News