"நீட்: இது விடை காணும் வேளை"- கமலின் புதிய ட்வீட்!

Last Updated : Sep 6, 2017, 07:16 PM IST
"நீட்: இது விடை காணும் வேளை"- கமலின் புதிய ட்வீட்! title=

நீட் தேர்வு தொடர்பாக காலஹசன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இது விடை காணும் வேளை, நம் சந்ததியின் எதிர்காலத்தினை காக்க கைகோர்ப்போம்' என பதிவிட்டுள்ளார்.

மாணவி அனிதா தற்கொலைக்கு பின்னர் நீட்-க்கு எதிராக பல்வேறு போராட்டங்ககள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் நீட் தேர்வினை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

"Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும்" என பதிவிட்டுள்ளார்.

Trending News