அறிக்கை

"ஒரே நாடு - ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்" அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்

"ஒரே நாடு - ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்" அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்

"காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் - காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது" என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Jul 11, 2019, 07:27 PM IST
நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு

நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு

Jun 14, 2019, 03:22 PM IST
பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக காவித் தலைப்பாகை: வைகோ கண்டனம்

பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக காவித் தலைப்பாகை: வைகோ கண்டனம்

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சக்திகளை கண்காணிப்போம், அவற்றை தடுப்போம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Jun 4, 2019, 04:34 PM IST
வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்தை குறித்து இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர் வருமானவரித்துறையினர்.

Apr 3, 2019, 04:34 PM IST
கருணாநிதி ஹெல்த்!! இதுவரை வெளியான 5 மருத்துவ அறிக்கைகள் என்ன சொல்கிறது

கருணாநிதி ஹெல்த்!! இதுவரை வெளியான 5 மருத்துவ அறிக்கைகள் என்ன சொல்கிறது

முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதி உடல்நிலை குறித்து இதுவரை வெளியான 5 மருத்துவ அறிக்கைகள் என்ன சொல்கிறது என்ற விவரத்தை பார்ப்போம்.

Aug 6, 2018, 11:09 PM IST
காவிரியில் கழிவுநீர்: மத்திய அரசு 2-ஆவது அறிக்கை தாக்கல்!!

காவிரியில் கழிவுநீர்: மத்திய அரசு 2-ஆவது அறிக்கை தாக்கல்!!

காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் தொடுத்த வழக்கில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்!! 

Jul 16, 2018, 11:52 AM IST
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

குரங்கணி வனப்பகுதி தீ விபத்து குறித்து தமிழக முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செயப்பட்டது.

Jul 13, 2018, 04:00 PM IST
அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -ஸ்டாலின்!

அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -ஸ்டாலின்!

அரிசி உற்பத்தி குறித்து தமிழக அரசு அளித்துள்ள புள்ளி விவரங்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பதால், உற்பத்திக்கான வெள்ளை அறிக்கை வேண்டும் -ஸ்டாலின்!!

Jun 21, 2018, 06:23 PM IST
பொதுமக்களை 10 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வைக்கக் கூடாது!!

பொதுமக்களை 10 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வைக்கக் கூடாது!!

பொதுமக்களை 10 நிமிடங்களுக்குமேல் காத்திருக்க வைக்கக் கூடாது அதிகாரிகளுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு.

Feb 15, 2018, 10:32 AM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்-ஈபிஎஸ்!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்-ஈபிஎஸ்!

தமிழகத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த பதினான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சரின் உத்தரவிட்டுள்ளார்.

Feb 5, 2018, 02:19 PM IST
இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும்: வைகோ

இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும்: வைகோ

இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும் என மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். 

Jan 27, 2018, 08:57 AM IST
காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை -ராமதாஸ் அறிக்கை

காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை -ராமதாஸ் அறிக்கை

காவிரி பாசன மாவட்டங்களில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Jan 22, 2018, 04:32 PM IST
மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் பற்றி நீதி விசாரணை நடத்துக: வைகோ!

மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் பற்றி நீதி விசாரணை நடத்துக: வைகோ!

தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் பற்றி மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

Jan 18, 2018, 08:19 AM IST
 பாசான பருவ சாகுபடிக்கு ஜன., 12-ம் தேதி தண்ணீர் திறப்பு:ஈ.பி.எஸ்!

பாசான பருவ சாகுபடிக்கு ஜன., 12-ம் தேதி தண்ணீர் திறப்பு:ஈ.பி.எஸ்!

ஜன., 12-ம் தேதி முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படும். 

Jan 8, 2018, 04:15 PM IST
ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிக்கை வெளியிட்டது வருத்தமளிக்கிறது. - ஈபிஎஸ்!

ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிக்கை வெளியிட்டது வருத்தமளிக்கிறது. - ஈபிஎஸ்!

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையானது ஒருதலை பட்சமாக உள்ளது என தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Jan 7, 2018, 04:43 PM IST
தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும்: வைகோ!

தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும்: வைகோ!

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Jan 2, 2018, 01:45 PM IST
அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்:  ஈ.பி.எஸ்!

அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்: ஈ.பி.எஸ்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

Dec 31, 2017, 02:43 PM IST
நெல்லுக்கான ஆதார விலை உயர்வு: தமிழக அரசு!

நெல்லுக்கான ஆதார விலை உயர்வு: தமிழக அரசு!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தழிழக அரசு அறிவித்துள்ளது.

Dec 29, 2017, 03:50 PM IST
தமிழர்களுக்கு பொங்கல் பரிசு முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

தமிழர்களுக்கு பொங்கல் பரிசு முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1.84 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Dec 29, 2017, 01:53 PM IST
‘பின்னடைவு நமக்கல்ல தோழா.! உறுதியுடன் பயணிப்போம் வா..வா..!’: மு.க.ஸ்டாலின்.

‘பின்னடைவு நமக்கல்ல தோழா.! உறுதியுடன் பயணிப்போம் வா..வா..!’: மு.க.ஸ்டாலின்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணநாயகம் பெற்றுள்ள வெற்றியால், பின்னடைவு நமக்கல்ல தோழா என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Dec 26, 2017, 11:15 AM IST