Mansoor Ali Khan : பலாப்பழ சின்னத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? மன்சூர் அலிகான் கூறிய ருசிகர பதில்!

 மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பலாப்பழம், லாரி, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட முன்று சின்னங்கள் கேட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் "பலாப்பழம்" சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Mar 30, 2024, 06:42 PM IST
  • மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம்
  • இந்த சின்னத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
  • மன்சூர் அலிகான் அளித்த ருசிகர பதில்!
Mansoor Ali Khan : பலாப்பழ சின்னத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? மன்சூர் அலிகான் கூறிய ருசிகர பதில்! title=

Actor Mansoor Ali Khan Latest News Tamil : மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பலாப்பழம், லாரி, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட முன்று சின்னங்கள் கேட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் "பலாப்பழம்" சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான், தற்போது அளித்துள்ள பேட்டியில் தான் பலாப்பழ சின்னத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பின்வருமாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்:

மேலும் படிக்க | VCK: விசிக கேட்ட சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம்... அதுவும் 2 தொகுதிகளுக்கும்!

“வேலூரில் பழுத்தப்பலா, வெயிலூரில் பழுத்தப்பலா, மக்களுக்கான இனிப்பான பலா, வெற்றின் சின்னம் பலா, இந்த பலாச் சுலைகளை மக்கள் சுவைப்பார்கள். முக்கனிகளில் ஒன்றான பலாவை போன்று மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். பலாச்சுலை சின்னம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாலாவை பாலில் போட்டு தேனில் போட்டு சுவைப்பது போன்று இருக்கிறது சின்னம் கிடைக்கிறது” என்று கூறினார்.

டேனியல் பாலாஜிக்கு இரங்கல்:

டேனியல் பாலாஜி இறப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது. டேனியலின் துக்க நினைவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. சின்ன வயசிலேயே அதிகம்பேர் இறப்பதற்கு காரணம், நஞ்சு உணவை உண்பதுதான். நஞ்சு காய்கறிகளை உன்பதை தவிற்கவேண்டும்” என்று கூறினார். 

மேலும் படிக்க | பாஜகவில் இருந்து விலக அந்த 3 பேர் தான் காரணம்! அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News