Live Now

ஃபெங்கல் புயல் லேட்டஸ்ட் அப்டேட், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

ஃபெங்கல் புயல் லேட்டஸ்ட் அப்டேட், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்பது உள்ளிட்ட இன்றைய செய்திகளின் முக்கிய அப்டேட் லைவ்

ஃபெங்கல் புயல் லேட்டஸ்ட் அப்டேட், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Fengal Cyclone Live (IMD)
27 November 2024 09:19 PM (IST)

27 November 2024 05:48 PM (IST)
27 November 2024 05:10 PM (IST)

எடை இழப்பு முதல் செரிமானம் வரை:

ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்

 

27 November 2024 04:29 PM (IST)

நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா...?

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (நவ. 28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என வெளியான தகவலுக்கு ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். விடுமுறை குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்காத நிலையில் வெளியான செய்தி முற்றிலும் தவறு என ஆட்சியர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

27 November 2024 03:26 PM (IST)

ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு:

குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்

27 November 2024 01:37 PM (IST)
27 November 2024 01:12 PM (IST)
27 November 2024 12:51 PM (IST)
27 November 2024 08:55 AM (IST)

டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி:

இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்

27 November 2024 08:54 AM (IST)
27 November 2024 08:28 AM (IST)

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்டங்கள் லிஸ்ட்

Shool Holidays | புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்

 

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."