ராகுல்காந்தி மே 7ம் தேதி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்

Last Updated : May 13, 2016, 02:27 PM IST
ராகுல்காந்தி மே 7ம் தேதி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார் title=

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. வாக்கு சேகரிப்பதற்காக ராகுல்காந்தி மே 7 தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ராகுல்காந்தி மே 7ம் தேதி மற்றும் 1௦ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவார். மேலும் பாண்டிச்சேரியில் 1௦ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கேரளாவிலும் மே 11ம் தேதி மற்றும் 12ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து உள்ளது.

Trending News