TN District Wise corona update 29th july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,859 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,55,664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2021, 08:43 PM IST
TN District Wise corona update 29th july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு  title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,859 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,55,664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில்  அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 188 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 181 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 166 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே நேற்று140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 188
சென்னை- 181
ஈரோடு- 166
செங்கல்பட்டு- 113
தஞ்சாவூர் - 102

READ ALSO | July 29: இன்று புதிதாக 1859 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 23
செங்கல்பட்டு 113
சென்னை 181
கோயம்புத்தூர் 188
கடலூர் 68
தர்மபுரி 30
திண்டுக்கல் 12
ஈரோடு 166
கள்ளக்குறிச்சி 49
காஞ்சிபுரம் 45
கன்னியாகுமரி 22
கருர் 18
கிருஷ்ணகிரி 38
மதுரை 19
மயிலாடுதுறை 20
நாகப்பட்டினம் 34
நாமக்கல் 60
நீலகிரி 40
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 26
ராமநாதபுரம் 8
ராணிப்பேட்டை 20
சேலம் 95
சிவகங்கை 27
தென்காசி 15
தஞ்சாவூர் 102
தேனி 12
திருப்பதூர் 18
திருவள்ளூர் 69
திருவண்ணாமலை 54
திருவாரூர் 22
தூத்துக்குடி 17
திருநெல்வேலி 21
திருப்பூர் 78
திருச்சி 70
வேலூர் 30
விழுப்புரம் 30
விருதுநகர் 13

Read Also | தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News