+1, +2 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் :அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கும் ஒரு இன்பமான செய்தியை அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 15, 2018, 08:40 PM IST
+1, +2 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் :அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கும் ஒரு இன்பமான செய்தியை அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, "அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.