தமிழ் திரையுலகில் 80களில் தனக்கென ஒரு கோட்டை அமைத்து வெற்றிநடை போட்ட நடிகர், இயக்குனர் மற்றும் பன்முக திறனாளர் பாண்டியராஜன் அவர்கள் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை தேமுதிக அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இது விஜயகாந்த் அவர்களின் திரை துறை ரீ-என்ட்ரிக்கான சந்திப்பா? என மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சந்திப்பினை குறித்து விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
இயக்குநர்/நடிகர் &திரைத்துறை நண்பருமான திரு.பாண்டியராஜன் அவர்கள், இன்று தேமுதிக தலைமை கழகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த படம் pic.twitter.com/MAEeXJy5ne
— Vijayakant (@iVijayakant) August 28, 2017
"இயக்குநர்/நடிகர் &திரைத்துறை நண்பருமான திரு.பாண்டியராஜன் அவர்கள், இன்று தேமுதிக தலைமை கழகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த படம்"
என பதிவித்டுள்ளார்.