Flipkart அற்புதமான சலுகை: ரூ.,30 ஆயிரம் தள்ளுபடியில் iPhone 12 வாங்கலாம்

Flipkart Mobile Bonanza Sale: Apple நிறுவனத்தின்  iPhone 12 மிகவும் மலிவாக வாங்க முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 04:37 PM IST
  • Flipkart Mobile Bonanza Sale நடந்து வருகிறது.
  • Apple இன் iPhone 12 மிகவும் மலிவாக வாங்க முடியும்.
  • iPhone 12 64GB ஸ்டோரேஜ் மாறுபாட்டை வெறும் 35,849 ரூபாய்க்கு வாங்கலாம்.
Flipkart அற்புதமான சலுகை: ரூ.,30 ஆயிரம் தள்ளுபடியில் iPhone 12 வாங்கலாம் title=

புதுடெல்லி: Flipkart Mobile Bonanza Sale: Flipkart இல் Mobile Bonanza Sale நடந்து வருகிறது. இன்று விற்பனையின் கடைசி நாள் ஆகும். இந்த விற்பனையில் ​​மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும். நீங்கள் iPhone 12 ஐ வாங்க திட்டமிட்டால், இந்த விற்பனை உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். அதன்படி இதில் iPhone 12க்கு 30 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியை எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்வோம்...

iPhone 12 Offers And Discounts
iPhone 12 64GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் வெளியீட்டு விலை 65,900 ஆகும், ஆனால் இந்த விற்பனையில் (Flipkart) இந்த போனை ரூ.53,999க்கு வாங்கலாம். அதாவது இந்த போனில் 11,901 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல கூடுதல் சலுகைகளும் உள்ளன. அதன் விவரத்தையும் காண்போம்.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

iPhone 12 இல் வங்கி சலுகைகள்
Axis வங்கியின் கிரெடிட் கார்டு (Axis Bank Credit Card) மூலம் நீங்கள் பணம் செலுத்தினால், ரூ.2,700 கேஷ்பேக் கிடைக்கும், அதன்படி இந்த போனின் விலை ரூ.51,299 ஆக குறையும். 

iPhone 12 இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
iPhone 12ல் ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த சிறப்பு தள்ளுபடி கிடைக்கும். ஆனால் உங்கள் போனின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். அதன்படி ரூ. 15,450 தள்ளுபடி பெற்றால் தொலைபேசியின் விலை ரூ.35,849 ஆக குறையும்.

iPhone 12 அம்சங்கள்
iPhone 12 இன் 64GB மாறுபாடு பற்றி பேசுகையில், இதில் A14 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, டூயல் சிம் மற்றும் 5ஜி சேவைகள் மற்றும் இரண்டு சென்சார்கள் 12எம்பி கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பையும் பெறுவீர்கள். இந்த போனின் முன்பக்க கேமரா  12எம்பி ஆகும். வலுவான பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஒரு வருட பிராண்ட் வாரண்டியுடன் வருகிறது.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News