Budget Smart Phones: ரூ.6000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான போன்கள்

பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை இங்கே வாங்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 5, 2022, 10:38 AM IST
Budget Smart Phones: ரூ.6000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான போன்கள் title=

மலிவான ஸ்மார்ட்போன்: ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

itel A27: இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 4000mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி இண்டர்னல் மெமரி உள்ளது. தொலைபேசியில் AI உடன் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. அமேசானில் இருந்து இதனை ரூ.5687 என்ற விலையில் வாங்கலாம்.

SAMSUNG M01 core: இந்த ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 3000 mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி இண்டர்னல் மெமரி உள்ளது. தொலைபேசியில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Flipkart தளத்தில் இதனை 5999 ரூபாய்க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி: 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.5,000-க்கு விற்பனை 

KARBONN Titanium S9 plus: இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 3000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது. ஃபோனில் இரட்டை பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Flipkart இதனை 5999 ரூபாய்க்கு வாங்கலாம்.

Lava Z21: இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில், 3100mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி இண்டர்னல் உள்ளது. தொலைபேசியில் AI உடன் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. லாவாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இதனை ரூ.5299க்கு வாங்கலாம்.

Itel A48: இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 3000mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி உள் நினைவகம் உள்ளது. தொலைபேசியில் AI உடன் இரட்டை பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. அமேசானில் இதனை 5848 ரூபாய்க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | வெறும் ரூ1949க்கு இந்த போக்கோ போனை வாங்க அரிய வாய்ப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News