கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி, நவம்பர் 18 செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
School & College Leave: மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை உறுதியாகியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
Immanuvel Jayanthi 2025 Holiday: வரும் செப்டம்பர் 11ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்று ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அடுத்த மாத தொடக்கத்தில் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால், மாணவர்கள் இப்போது இருந்தே விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Company Announces Holiday For Coolie: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கு முன்னதாகவே மிகப்பெரிய முன்பதிவு சாதனை நிலவி வருகிறது. இதற்கு ஏற்ப, சிங்கப்பூரில் ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறை மற்றும் டிக்கெட், செலவு காசு வழங்கி அசத்தியது.
Tamil Nadu Government Latest News: தமிழக அரசு வெளியிட்ட 'நிதி, கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்' போன்ற துறைகளில் சார்ந்து பொதுவான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன ? அதன் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
Aadi Amavasai Aadi Pooram Holiday: ஆடி பண்டிகை காரணமாக கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை நாளில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதியான நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில நிறுவனங்கள் மூடியிருக்கும், சில நிறுவனங்கள் திறந்திருக்கும். அவை என்னென்ன தெரியுமா?
Tamil Nadu Government Holidays 2025 | 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு விடுமுறைகள் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை மாதம் வாரியாக தெரிந்து கொள்ளுங்கள்.
Travel Tips | இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விசா இல்லாமலேயே இந்த 12 நாடுகளுக்கு செல்லலாம்.
புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Long Weekend Holidays In 2025: அடுத்த 2025ஆம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நாட்களில் எல்லாம் மூன்று நாள்களுக்கும் மேல் தொடர் விடுமுறைகள் வருகிறது என்பது இங்கு பார்க்கலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை அக். 16 விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Holiday Spcial Bus In Tamil Nadu: ஆயுத பூஜை அடுத்து தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.