Flipkart Offer; வெறும் ரூ.300க்குள் OPPO 5G ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு

Flipkart Big Saving Days Sale 2022: OPPOவின் அற்புதமான 5G ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 10:14 AM IST
  • Flipkart Big Saving Days விற்பனை தொடங்கியுள்ளது
  • OPPOவின் 5G ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது
  • நீங்கள் OPPO A53s 5G ஐ வெறும் 290 ரூபாய்க்கு வாங்கலாம்
Flipkart Offer; வெறும் ரூ.300க்குள் OPPO 5G ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு title=

புதுடெல்லி: Flipkart Big Saving Days Sale 2022: Flipkart Big Saving Days இந்த ஆண்டின் முதல் பெரிய விற்பனை தொடங்கியுள்ளது, இது ஜனவரி 22 வரை இயங்கும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட் விற்பனையில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பெரிய அளவில் தள்ளுபடிகள் வழக்கப்படுகிறது. இந்த விற்பனையில் மிகவும் விலையுயர்ந்த 5G போன்களை கூட மிக மலிவாக வாங்க முடியும். அதன்படி OPPOவின் அற்புதமான 5G ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் OPPO A53s 5G ஐ வெறும் 290 ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...

OPPO A53s 5G Offers And Discounts
OPPO A53s 5G 8 GB RAM+128 GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் வெளியீட்டு விலை ரூ. 18,990 ஆகும், ஆனால் Flipkart இல் செல்போன் ரூ.16,490க்கு கிடைக்கிறது. அதாவது போனில் ரூ.2,500 தள்ளுபடி (Big Savings Day Sale) பெறப்பட்டுள்ளது. ஆனால் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பெறுவதன் மூலம் தொலைபேசியை மிகவும் மலிவாக வாங்க முடியும். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

OPPO A53s 5G

OPPO A53s 5G Bank Offer
ICICI வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10% உடனடி தள்ளுபடி, அதாவது ரூ.750 உடனடி தள்ளுபடி கிடைக்கும். OPPO A53s 5G இன் விலை ரூ.15,740 ஆக மாறும். 

OPPO A53s 5G Exchange Offer
OPPO A53s 5G இல் ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி பெறலாம். ஆனால் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆஃபரை பெற முடிந்தால், போனின் விலை ரூ.290 ஆக மாறும்.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News