உங்கள் BSNL 4G சிம் கார்டை ஆக்டிவேட் செய்யும் முறை...!

பிஎஸ்என்எல் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்துகிறது. சமீபத்தில், BSNL தனது சொந்தமாக உள்ள 15,000+ 4ஜி நெட்வொர்க் டவர்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

உங்கள் BSNL 4G சிம் கார்டை ஆக்டிவேட் செய்யும் முறை...!
Image Credit: How to activate BSNL 4G SIM card | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author