சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்த அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்.
2 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்; ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 இடங்களுக்கு கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தன்னையும், தன் அமைச்சரவையையும் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் அடிமையாய் கிடக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிட பணியாளர் நியமன ஆவணங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே இருக்க வேண்டும் என தமிழக அரசின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.