காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி நடுவர்மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிப்பு!!

காவிரி நடுவர்மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிப்பு!!

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியீடு!!

Jul 17, 2018, 08:17 AM IST
காவிரி மேலாண்மை ஆணை முதல் கூட்டம் அடுத்த வாரம்?

காவிரி மேலாண்மை ஆணை முதல் கூட்டம் அடுத்த வாரம்?

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல்!!

Jun 25, 2018, 07:58 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக பிரதிநிதி நியமனம்!!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக பிரதிநிதி நியமனம்!!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம்!!

Jun 25, 2018, 05:47 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக அமைத்தது -குமாரசாமி!

காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக அமைத்தது -குமாரசாமி!

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது என குமாரசாமி காட்டம்!

Jun 23, 2018, 04:14 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம்: இன்று அரசு இதழில் வெளியீடு!!

காவிரி மேலாண்மை ஆணையம்: இன்று அரசு இதழில் வெளியீடு!!

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்! 

Jun 1, 2018, 01:19 PM IST
#CauveryIssue: மே-16 ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்: எடப்பாடி!

#CauveryIssue: மே-16 ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்: எடப்பாடி!

காவிரி விவகாரத்தில் மே.16 ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!

May 14, 2018, 10:18 AM IST
காவிரி வழக்கு: வரைவு திட்டம் குறித்து நீர்வளத்துறை தகவல்!

காவிரி வழக்கு: வரைவு திட்டம் குறித்து நீர்வளத்துறை தகவல்!

காவிரிக்கான வரைவு திட்டம் உச்ச நீதிமன்றத்தில் நாளை கண்டிப்பாக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார்!

May 13, 2018, 03:47 PM IST
14ம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் -மத்திய அரசு உறுதி

14ம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் -மத்திய அரசு உறுதி

வரும் 14 ஆம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. 

May 10, 2018, 02:02 PM IST
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” மத்திய அரசை சாடிய கமல்ஹாசன்

“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” மத்திய அரசை சாடிய கமல்ஹாசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு என கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

Apr 27, 2018, 03:23 PM IST
பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி -கனிமொழி பொளார்

பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி -கனிமொழி பொளார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

Apr 23, 2018, 05:00 PM IST
#CauveryIssue: ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் இன்று மனித சங்கிலி!

#CauveryIssue: ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் இன்று மனித சங்கிலி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகின்றன!

Apr 23, 2018, 06:44 AM IST
காவிரி: ஏப்ரல் 23 மனிதச்சங்கிலி அறப்போராட்டம் -சிபிஐஎம் அழைப்பு

காவிரி: ஏப்ரல் 23 மனிதச்சங்கிலி அறப்போராட்டம் -சிபிஐஎம் அழைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23-ம் தேதி மனிதச்சங்கிலி அறப்போராட்டம் நடைபெற உள்ளது. 

Apr 20, 2018, 04:43 PM IST
#CauveryIssue: தமிழகத்தில் கர்நாடக அரசு பேருந்துகள் நுழைய தடை!!

#CauveryIssue: தமிழகத்தில் கர்நாடக அரசு பேருந்துகள் நுழைய தடை!!

தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

Apr 11, 2018, 11:39 AM IST
#Cauvery: வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறிய வேண்டும்: ரஜினிகாந்த் ட்வீட்!

#Cauvery: வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறிய வேண்டும்: ரஜினிகாந்த் ட்வீட்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. 

Apr 11, 2018, 10:30 AM IST
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக போராட்டம்

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக போராட்டம்

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Apr 10, 2018, 04:38 PM IST
IPL-ல் சென்னை அணியினர் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும்: ரஜினிகாந்த்!

IPL-ல் சென்னை அணியினர் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும்: ரஜினிகாந்த்!

மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Apr 8, 2018, 12:37 PM IST
காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டிவிட்

காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டிவிட்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல முறை நீதிமன்றத்தை நாடியது. கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

Apr 7, 2018, 11:42 AM IST
ஏப்ரல் 11 பாமக சார்பில் பொதுவேலை நிறுத்தம் - அழைப்பு விடுத்த ராமதாஸ்

ஏப்ரல் 11 பாமக சார்பில் பொதுவேலை நிறுத்தம் - அழைப்பு விடுத்த ராமதாஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஏப்ரல்11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் பாமக சார்பில் நடைபெற உள்ளதால், அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

Apr 6, 2018, 03:02 PM IST
#Cauvery: தி.மு.க சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

#Cauvery: தி.மு.க சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிகளுடன் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் துவங்கியது..! 

Apr 6, 2018, 11:02 AM IST
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மீது  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Apr 6, 2018, 10:41 AM IST