குறைப்பு

மின்சார வாகனங்கள் மீதான GST வரி விகிதம் 5 % ஆக குறைப்பு..!

மின்சார வாகனங்கள் மீதான GST வரி விகிதம் 5 % ஆக குறைப்பு..!

மின்சார வாகனங்களுக்கான GST வரி 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!

Jul 27, 2019, 03:27 PM IST
பஸ் கட்டணம் குறைப்பு! இன்று முதல் அமல்!!

பஸ் கட்டணம் குறைப்பு! இன்று முதல் அமல்!!

பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Jan 29, 2018, 08:42 AM IST
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு! நாளை முதல் அமல்!!

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு! நாளை முதல் அமல்!!

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Jan 28, 2018, 10:54 AM IST
இன்று முதல் 233 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு! விவரம் உள்ளே

இன்று முதல் 233 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு! விவரம் உள்ளே

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் 28% வரி விகிதத்தில் இருந்த, 178 பொருட்கள் உட்பட 233 பொருட்களுக்கான வரி குறைப்பு இன்று முதல் அமலாகிறது.

Nov 15, 2017, 12:00 PM IST
மொபைல் போன் இணைப்பு கட்டணம் குறைப்பு: டிராய்

மொபைல் போன் இணைப்பு கட்டணம் குறைப்பு: டிராய்

மொபைல் போன் அழைப்புக்கான இணைப்பு கட்டணத்தை 14-க்கு பைசாவிலிருந்து 6 பைசாவாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்- TRAI) குறைத்துள்ளது. 

Sep 20, 2017, 10:23 AM IST