சிறை

நடிகை சரிதா நாயருக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம்

நடிகை சரிதா நாயருக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம்

கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி என்றும் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Oct 31, 2019, 04:23 PM IST
தாயை இழந்த 12 வயது சிறுமி பசிக்காக திருடியதால் சிறையில் அடைப்பு

தாயை இழந்த 12 வயது சிறுமி பசிக்காக திருடியதால் சிறையில் அடைப்பு

குடும்ப சூழ்நிலைக் காரணமாக கோதுமை வாங்க கோயில் உண்டியலில் திருடியதால், 12 வயது சிறுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

Oct 1, 2019, 01:38 PM IST
நிமாச் சிறையில் இருந்து தப்பியோடிய 4 கைதிகள்; தேடும் பணியில் காவல் துறை

நிமாச் சிறையில் இருந்து தப்பியோடிய 4 கைதிகள்; தேடும் பணியில் காவல் துறை

சிறையில் இருந்து தப்பியோடிய 4 கைதிகளை சிறை காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Jun 23, 2019, 09:49 AM IST
ரூ.1 லட்சம்!! சிறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி -வீடியோ

ரூ.1 லட்சம்!! சிறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி -வீடியோ

சிறை அதிகாரி வினய் குமார் சிறையில் எனது பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதற்காக அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் சிறை கைதி ரவுடி ஷிவேந்திரா சிங் கூறியுள்ளார்.

Jul 30, 2018, 03:13 AM IST
பரோல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா!

பரோல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா!

கணவர் நடராசன் மறைவுக்காக 15 நாள்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, 30-ம் தேதியுடன் பரோலை முடித்துக்கொண்டு இன்று 31-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்!

Mar 31, 2018, 10:08 AM IST
நடராஜன் உடல் கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வெளியே வருகிறார்!

நடராஜன் உடல் கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வெளியே வருகிறார்!

தீவிர சிகிச்சையில் இருக்கும் கணவர் நடராஜனை காண பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருகிறார்.

Mar 18, 2018, 01:42 PM IST
யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 4 இந்திய மீனவர்கள் விடுதலை!

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 4 இந்திய மீனவர்கள் விடுதலை!

கடலோர எல்லைப் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது!

Feb 9, 2018, 08:09 PM IST
பாகிஸ்தான் சிறையிலிருந்து வெளிவந்த 147 இந்திய மீனவர்கள் இந்தியா வந்தனர்!

பாகிஸ்தான் சிறையிலிருந்து வெளிவந்த 147 இந்திய மீனவர்கள் இந்தியா வந்தனர்!

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 147 இந்திய மீனவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தனர்!

Jan 8, 2018, 07:33 PM IST
உபி-யில் கழுதை ரௌடி ஆன கதை தெரியுமா?

உபி-யில் கழுதை ரௌடி ஆன கதை தெரியுமா?

மரம் செடிகளை நாசம் செய்ததாக கழுதை கைது செய்யப்பட்டு ஊராய் சிறையில் அடைக்கப்பட்டது

Nov 27, 2017, 05:59 PM IST
தேசிய கீதத்தை அவமதித்தால் 3 வருடம் சிறை: எங்கு தெரியுமா?

தேசிய கீதத்தை அவமதித்தால் 3 வருடம் சிறை: எங்கு தெரியுமா?

தேசிய கீதத்தை அவமதித்தால் 3 வருடம் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை சீனா அரசாங்கம்  நிறைவேற்ற உள்ளது. 

Nov 1, 2017, 09:41 AM IST
சாலையில் பெண்னை கிண்டல் செய்தவர்களுக்கு 6 மாதம் சிறை!

சாலையில் பெண்னை கிண்டல் செய்தவர்களுக்கு 6 மாதம் சிறை!

மகாராஷ்டிரவில் இளம்பெண் ஒருவரை தகாத வார்தைகளால் கிண்டல் செய்த இரு வாலிபர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Sep 25, 2017, 03:44 PM IST
தாய்லாந்து மந்திரிக்கு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

தாய்லாந்து மந்திரிக்கு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பாங்காக் நீதிமன்றம் முன்னாள் தாய்லாந் வர்த்தக மந்திரிக்கு இன்று 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

Aug 25, 2017, 02:17 PM IST
பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார். 

Aug 22, 2017, 10:27 AM IST
தமிழக மீனவர்கள் பனிரெண்டு பேரை கைது செய்துள்ளனர்!

தமிழக மீனவர்கள் பனிரெண்டு பேரை கைது செய்துள்ளனர்!

இலங்கை கடற்படையின் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

Aug 10, 2017, 05:14 PM IST
சசிகலா மீது புகார் கூறிய சிறைத்துறை டிஐஜி ரூபா திடீர் பணிமாற்றம்

சசிகலா மீது புகார் கூறிய சிறைத்துறை டிஐஜி ரூபா திடீர் பணிமாற்றம்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா

Jul 17, 2017, 01:34 PM IST
நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் லூ ஜியாபோ சிறையில் மரணம்

நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் லூ ஜியாபோ சிறையில் மரணம்

சீனாவை சேர்ந்தவர் போராளி லியு ஜியாபோ(வயது61) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Jul 14, 2017, 03:35 PM IST
சசிகலா சிறை சலுகை: விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு

சசிகலா சிறை சலுகை: விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.

Jul 13, 2017, 12:56 PM IST
சசிகலா சிறை சலுகை: என்னை சிக்க வைக்க சதி- டிஜிபி சத்யநாராயணா

சசிகலா சிறை சலுகை: என்னை சிக்க வைக்க சதி- டிஜிபி சத்யநாராயணா

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.

Jul 13, 2017, 12:01 PM IST
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி ; ரூ.2 கோடி லஞ்சம் - அறிக்கை

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி ; ரூ.2 கோடி லஞ்சம் - அறிக்கை

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரி.

Jul 13, 2017, 10:37 AM IST
பள்ளி மாணவர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்த ஐ.எஸ்.

பள்ளி மாணவர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்த ஐ.எஸ்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து ஐ.எஸ் பயங்கரவாதிகள்.

Jun 21, 2017, 01:09 PM IST