பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டபோது, மவுனமாக கை கட்டி வேடிக்கை பார்த்த பாகிஸ்தானிற்கு, ஆன்மீக தலங்களை பாதுகாக்கும் ஐநா தீர்மானத்தில் பங்கேற்க அருகதை இல்லை என இந்தியா கூறியுள்ளது.
மின்சார பகிர்மானத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில், அடிப்படைவாத கும்பல் ஒரு இந்து கோவிலை உடைத்து தீ வைத்தது. உலகின் பல மூலைகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. ஆனால் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இந்த சம்பவத்தை ஆதரித்துள்ளார்.
தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா என்னை ஈர்க்கிறது, ஏனென்றால் நீங்கள் எனக்கு மிகப்பெரிய அன்பைக் கொடுத்தீர்கள்". நான் உங்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற வந்துருக்கிறேன் எனக் கூறினார்.
முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கர்த்தர்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்வார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பு ஏற்று அல்ல. பஞ்சாப் முதல்வரின் அழைப்பு ஏற்று...!!
பாகிஸ்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திரம் வெற்றி பெறுமா? பெறாத? பொறுத்திருந்து பாப்போம்.
எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகிலுள்ள குப்வாரா செக்டரில் 5 - 6 பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்ச்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் தான் சர்வதேச காஷ்மீர் பிரச்சினையை கொண்டு செல்ல முடியவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இம்ரான் கானை ஏற்றுக்கொண்ட உலக நாடுகள், அதேவேளையில் காஷ்மீர் விவாகரத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் எந்த அழுத்தமும் இல்லை.