ஒடிசாவில் உதவி காவல் ஆணையரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
Odisha Health Minister Naba Das: ஒடிசாவில் சுகாதாரத்துறை அமைச்சரை போலீசார் ஒருவர் துப்பாக்கி சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒடிசாவில் நீதிமன்றத்தின் விசாரணை அரங்கில், ஒரு குற்றவாளி, நீதிபதியிடம் கத்தியைக் காட்டி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் அரசியல் பிரபலங்களையும், பெரும் பணக்காரர்களையும் மிரட்டி ஏறத்தாழ ரூ. 30 கோடி ரூபாய்க்கு அர்ச்சனா என்ற இளம்பெண் சொத்து சேர்த்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், இவரின் பின்னணி குறித்து இதில் காணலாம்.
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்களில் வெளிமாநில பெண்களை வைத்து சமூக வலைத்தளம் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்த முக்கிய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 60 வயது முதியவரின் கதை உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்.
மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ள யாஸ் புயல், இன்று (புதன்கிழமை) ஒடிசாவில் கரையைக் கடக்கும். அப்போது, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் மழை பொழியும்.
நாட்டின் கிழக்குப் பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் யாஸ் (Yaas) சூறாவளி தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது