மியான்மர்

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி நேபாளம் பயணம்...!

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி நேபாளம் பயணம்...!

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார்...! 

Aug 30, 2018, 08:20 AM IST
தெலுங்கனா பெண்களின் புதிய வகை சாதனை..!

தெலுங்கனா பெண்களின் புதிய வகை சாதனை..!

ஆறு ஆசிய நாடுகளை பைக்கிலேயே சுற்றி தெலுங்கானா பெண்கள் சாதனை படைத்துள்ளனர்...! 

Apr 9, 2018, 10:22 AM IST
டபுள்-டக்கர் பேருந்து தீ விபத்து: 20 தொழிலாளர்கள் பலி!

டபுள்-டக்கர் பேருந்து தீ விபத்து: 20 தொழிலாளர்கள் பலி!

இரண்டு அடுக்கு பேருந்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்! 

Mar 30, 2018, 02:57 PM IST
மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூச்சி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூச்சி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மியான்மார் நாட்டின் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

Feb 1, 2018, 06:02 PM IST
இந்தியா-மியன்மார் எல்லைப் போக்குவரத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியா-மியன்மார் எல்லைப் போக்குவரத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான நில எல்லைப் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது!

Jan 3, 2018, 05:02 PM IST
மியான்மர் மக்களை சந்தித்த போப் பிரான்சிஸ்!

மியான்மர் மக்களை சந்தித்த போப் பிரான்சிஸ்!

போப் பிரான்சிஸ்சை ஆவலுடன் சந்தித்த மியான்மர் நாட்டு மக்கள்.

Nov 27, 2017, 05:23 PM IST
மியான்மர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்!!

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்!!

மியான்மர் எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து நாகா தீவிரவாத அமைப்பினரின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல தீவிவாதிகள் கொல்லப்பட்டனர்.

Sep 27, 2017, 04:08 PM IST
இந்தியா வரும் மியான்மர் மக்களுக்கு கட்டணமில்லாமல் விசா: மோடி

இந்தியா வரும் மியான்மர் மக்களுக்கு கட்டணமில்லாமல் விசா: மோடி

பிரதமர் மோடி சீனாவில் இருந்து மூன்று நாள் அரசு பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 

Sep 6, 2017, 04:38 PM IST
பிரதமர் மோடி மியான்மரில் ஆங் சான் சூகியுடன சந்திப்பு

பிரதமர் மோடி மியான்மரில் ஆங் சான் சூகியுடன சந்திப்பு

மியான்மர் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று சந்தித்தார்.

Sep 6, 2017, 10:01 AM IST
116 பேருடன் மியான்மர் ராணுவ விமானம் மாயம்

116 பேருடன் மியான்மர் ராணுவ விமானம் மாயம்

105 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகளுடன் மியான்மர் ராணுவ விமானம் மாயமானது. இராணுவ விமானம் மாயமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Jun 7, 2017, 05:35 PM IST
இந்தியா,மியான்மர் உறவு மக்களே முதன்மையானவர்கள்: பிரதமர்

இந்தியா,மியான்மர் உறவு மக்களே முதன்மையானவர்கள்: பிரதமர்

மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Aug 29, 2016, 03:52 PM IST
அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் 5.5 ரிக்டர்

அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் 5.5 ரிக்டர்

இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 

Aug 23, 2016, 12:27 PM IST