முதல்வர்

அரிசி ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்: EPS

அரிசி ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்: EPS

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவிப்பு!!

Nov 26, 2019, 04:09 PM IST
சென்னையில் தொடங்கியது "மதராச பட்டினம் விருந்து" உணவுத் திருவிழா!!

சென்னையில் தொடங்கியது "மதராச பட்டினம் விருந்து" உணவுத் திருவிழா!!

எவ்வளவு செல்வம் இருந்தாலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் ருசியான உணவை வேடிக்கை தான் பார்க்க முடியும். சாப்பிட முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Sep 13, 2019, 04:00 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில்... நன்றித் தெரிவித்த தமிழக முதல்வர்

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில்... நன்றித் தெரிவித்த தமிழக முதல்வர்

உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் தமிழ் மொழியில் பதிவேற்றம். மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றித் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

Jul 19, 2019, 07:08 PM IST
பெரும் எதிர்பர்புகளுக்கு இடையே 27ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

பெரும் எதிர்பர்புகளுக்கு இடையே 27ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!

Jun 20, 2019, 01:08 PM IST
தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வது சரியல்ல: ஜெயக்குமார்

தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வது சரியல்ல: ஜெயக்குமார்

நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Jun 19, 2019, 01:23 PM IST
மக்களுக்காக பாடுபடும் முதல்வரை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அறுகதையில்லை: ஜெயக்குமார்

மக்களுக்காக பாடுபடும் முதல்வரை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அறுகதையில்லை: ஜெயக்குமார்

முதலமைச்சரின் முயற்சிகளைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jun 18, 2019, 03:11 PM IST
கர்நாடகா: 2 சுயேட்சை அடுத்து 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாறலாம்?

கர்நாடகா: 2 சுயேட்சை அடுத்து 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாறலாம்?

இரு சுயேட்சை MLA-க்களை அடுத்து மேலும் காங்கிரசை சேர்ந்த  5 MLA-க்கள் கர்நாடக முதல்வர் HD குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்ப பெருவதாக  தகவல்கள் வந்துள்ளன

Jan 16, 2019, 01:50 PM IST
தமிழக ஆளுநரை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக ஆளுநரை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக ஆளுநருடான சந்திப்பு நிறைவுபெற்று திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Oct 5, 2018, 07:18 PM IST
1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம்: பள்ளி முதல்வர் கைது!!

1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம்: பள்ளி முதல்வர் கைது!!

சென்னை கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

Apr 10, 2018, 10:10 AM IST
SpecialStatusRow: டெல்லி புறப்படுகிறார் சந்திரபாபு நாயுடு!

SpecialStatusRow: டெல்லி புறப்படுகிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் டெல்லி புறப்படுகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு!

Mar 27, 2018, 06:12 PM IST
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நிறைவு!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நிறைவு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நிறைவுபெற்றுள்ளது

Mar 7, 2018, 06:50 PM IST
மக்களுக்கான சேவகர்களாய் ஆட்சியர்கள் இருக்க வேண்டும் - EPS!

மக்களுக்கான சேவகர்களாய் ஆட்சியர்கள் இருக்க வேண்டும் - EPS!

பொதுமக்களுக்கான சேவகர்களாய் மாவட்ட ஆட்சியர்கள் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!

Mar 6, 2018, 03:42 PM IST
மேகாலயா மாநில முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் பதவி ஏற்பு!

மேகாலயா மாநில முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் பதவி ஏற்பு!

மேகாலயா மாநில முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கன்ராட் சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Mar 6, 2018, 02:09 PM IST
தமிழக, கேரள முரல்வர்கள் சந்தித்து பேசவேண்டும் - ரமேஷ் சென்னித்தலா!

தமிழக, கேரள முரல்வர்கள் சந்தித்து பேசவேண்டும் - ரமேஷ் சென்னித்தலா!

ஆழியாறு அணை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி, தமிழக முதல்வர் எடப்பாடி-யிடம் நேரடியாக பேச வேண்டும் என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்!

Feb 9, 2018, 07:36 PM IST
தமிழக முதல்வர்-க்கு கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது!

தமிழக முதல்வர்-க்கு கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கண்ணில் புரை ஏற்பட்டதால் நேற்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Feb 5, 2018, 11:18 AM IST
பாசனத்திற்காக சாத்தனூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!

பாசனத்திற்காக சாத்தனூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!

பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று தமிழக முதலவர் பழனிசாமி அவர்கள் சாத்தனூர் அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்கபடும் என தெரிவித்துள்ளார்.

Feb 1, 2018, 11:21 PM IST
ஒடிசா முதல்வரை முட்டையால் தாக்கிய மர்ம பெண்!

ஒடிசா முதல்வரை முட்டையால் தாக்கிய மர்ம பெண்!

ஒடிசா மாநிலம் பாலசோரில், மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மீது பெண்மனி ஒருவர் முட்டை எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Jan 31, 2018, 11:12 PM IST
ஜெ., மரணம் தொடர்பான மனுவினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

ஜெ., மரணம் தொடர்பான மனுவினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் ஜெ., அவர்களின் மரணம் சந்தேகத்திற்குறியது என அறிவிக்க வேண்டும் கோரிய மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

Jan 22, 2018, 08:34 PM IST
மாபெரும் தலைவர், திரையுலகின் அடையாளம் திரு எம்.ஜி.ஆர் - மம்தா பேனர்ஜி!

மாபெரும் தலைவர், திரையுலகின் அடையாளம் திரு எம்.ஜி.ஆர் - மம்தா பேனர்ஜி!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது இன்று அனுசரிக்கப்டுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் தமிழகம் அவருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது!

Jan 17, 2018, 09:21 AM IST
ISRO-வின் புதிய தலைவருக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து!

ISRO-வின் புதிய தலைவருக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ஏ.எஸ். கிரண் குமாரின் பதவி காலம் நாளையுடன் (மூன்றாண்டு) முடிவடைகிறது.

Jan 11, 2018, 09:20 PM IST