கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கட்டுமான பணிக்காக ஈராக் சென்றனர். பின்னர் அங்கு IS பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலைதூக்கிய போது, மொசூல் என்னும் நகரில் இருந்த 39 இந்தியர்கள் மாயமாகினர்.
வரும் மார்ச் 2-ஆம் நாள் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுதை முன்னிட்டு, பயணங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 500 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது!
மேற்கு வங்கத்தில் உள்ள மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய பள்ளி சிறுவன் கண்டுபிடித்துள்ள படம்பிடிக்கும் ''ட்ரோனை'' பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் கவர்னர் மற்றும் அரசு இடையேலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கவர்னர் மற்றும் அரசு இடையேலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கின் மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் கூர்க்காலந்து தனி மாநிலம் கோரி இன்று 28_வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வன்முறையை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.