இஸ்ரேலில் இருந்து மொத்தம் 61 தமிழர்கள் தாயகம் திரும்பியதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து வந்தவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துகளும், பிரதமரின் நிலைப்பாடுகளும் வேறுபடுகின்றன என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சூடான் நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ள நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆப்ரேஷன் காவிரி' செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sudan Crisis News: சூடானில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் தங்கள் நாடு திரும்புவதற்காகக் காத்திருக்கின்றன.
இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை 16 நாடுகள் அனுமதிக்கின்றன, 43 நாடுகள், வந்தபின் விசா பெறும் வசதியை வழங்கியுள்ளன. அதோடு, 36 நாடுகள் e-visa வசதியை இந்தியர்களுக்கு வழங்குகின்றன என தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் இனி பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டை பெற முடியாது என்று அரசாங்க உத்தரவு தெரிவிக்கின்றது.
பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் ஆட்சியில் 6.7%-ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி பாஜக ஆட்சி காலத்தில் 7.3% உயர்ந்துள்ளது என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்!
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கட்டுமான பணிக்காக ஈராக் சென்றனர். பின்னர் அங்கு IS பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலைதூக்கிய போது, மொசூல் என்னும் நகரில் இருந்த 39 இந்தியர்கள் மாயமாகினர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கட்டுமான பணிக்காக ஈராக் சென்றனர். பின்னர் அங்கு IS பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலைதூக்கிய போது, மொசூல் என்னும் நகரில் இருந்த 39 இந்தியர்கள் மாயமாகினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.