தனி மாநிலம் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் 28_வது நாளாக தொடரும் போராட்டம்

Updated: Jul 12, 2017, 05:00 PM IST
தனி மாநிலம் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் 28_வது நாளாக தொடரும் போராட்டம்
Representational Image

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கின் மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் கூர்க்காலந்து தனி மாநிலம் கோரி இன்று 28_வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

வன்முறையை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.