தமிழ், தெலுங்கு, மலையாளம் என உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை ஷகீலா. இவர் 90-களில் கவர்ச்சி பட நாயகியாக வலம் வந்தவர்.இவருக்கு இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்களின் செல்வாக்கு உள்ளது.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சிவகங்கை சீமையை ஆங்கிலேயார்கள் கைப்பற்றிய பிறகு தலைமறைவாக இருந்து படை திரட்டி அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடித்த வீரப் பெண்மணி வேலு நாச்சியார். உலகில் முதல் பெண்கள் படைப்பிரிவையும், தற்கொலை படைப்பிரிவையும் உருவாக்கியவர் வேலு நாச்சியார்.
வேலுநாச்சியார் வாழ்க்கையை சொல்லும் நாட்டிய நாடகத்தை ஸ்ரீராம் சர்மா என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய வைகோ, இந்த நாடகமானது விரைவில் சினிமாவாகும் என அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது வாழ்க்கை சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.
ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டிகளில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்து சென்றவர். சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டவர்.
தனது வாழ்க்கை மற்றும் தன்னுடன் பயணித்த கிரிக்கெட் பற்றிய மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனவே எனது வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பற்றி சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளேன் எனக் கூறினார்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது எனக் கூறுவர்.
ஆரோகியமான வாழ்க்கை இந்த ஐந்து அடிப்படை விதிகளை பின்பற்றுங்கள்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.